தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Partner | n. கூட்டாளி, பங்காளி, துணைவர், மனைவி, கணவன், ஆடற்கூட்டாளி, வரிப்பந்தாட்டம் முதலியவற்றில் ஆட்டக்கூட்டாளி, கூட்டுவாழ்விணையுயிர்களுள் ஒன்று, (வினை.) இணை, கூட்டு, கூட்டாளியாயிரு. | |
Partners | n.pl. (கப்.) கப்பல் மேல்தளத்தில் பாய்மரம் குழாய் முதலியன செல்லுந் துளையைச் சுற்றியுள்ள வெட்டு மரச் சட்டவேலைப்பாடு. | |
Partnership | பங்காண்மை | |
ADVERTISEMENTS
| ||
Partnership | n. கூட்டுப்பாங்காண்மை, கூட்டில் பங்காளியாயிருக்கிற நிலை, பங்காண்மைக் கூட்டுவாணிகம், ஒரு தொழிலில் ஈடுபட்டிருப்பவர்களுக்கிடைப்பட்ட ஒப்பந்தம். | |
Part-owner | n. கூட்டுச் சொந்தக்காரர். | |
Partridge | n. கௌதாரி. | |
ADVERTISEMENTS
| ||
Partridge-wood | n. தச்சுத் தொழிலுக்குப் பயன்படுத்தப்படும் கடினமான சிவப்புக்கட்டை வகை, சில காளான் வகைகளால் சட்டைகளின் மேல் தோன்றும் புள்ளிகள். | |
Parts | n.pl. இடங்கள், நிலப்பகுதிகள், திறமை, அறிவுத்திறம், விலங்குடம்பின் பகுதிகள். | |
Part-song | n. ஒத்திசைப்பாட்டு. | |
ADVERTISEMENTS
| ||
Part-time | a. குறை நேரத்துக்குரிய, முழுநேரமல்லாத. |