தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Perpetuity | n. நிலைப்பாடு, நிலைபேறு, நிலைத்திருக்குந்தன்மை, எல்லையில் காலம், வரையறுக்கப்படாக் கால எல்லை, என்றுமுள்ளது, நிலையான உடைமை, நிலையான பதவி, நிலையான ஆண்டுப்படி, நிலையான ஆண்டுப்படிக்குரிய மூலதனத்தொகை. | |
Perplex | v. குழப்பமடைவி, திகைப்பூட்டு, சிக்கலாக்கு, சிக்கவை, பின்னிக்கொள். | |
Perplexity | n. தடுமாற்றம், மனக்குழப்பம், இரண்டகநிலை, தடுமாற்றம் உண்டுபண்ணுவது, சிக்கலான நிலை. | |
ADVERTISEMENTS
| ||
Perprep. | வழியாக, மூலமாக, ஒவ்வொன்றிற்கும், ஒவ்வொருவருக்கும், அளவுக்கு. | |
Perquisite | n. இடை ஆதாயம், தற்செயலாகக் கிடைத்த மிகைப்பேறு, சுதந்திரம், பணியாளர் சேதாரப்பொருளுரிமை, வாடிக்கைக் கையுறை, (சட்.) முறையான வருமானத்துக்கு மேற்பட வரும் பண்ணை முதல்வர் ஆதாயம். | |
Perron | n. வாயிற்படி மேடை. | |
ADVERTISEMENTS
| ||
Perry | n. பேரிப்பழத் தேறல்வகை. | |
Persecute | v. வாட்டு, கொள்கைவேறுபாடு காரணமாகத்துன்புறுத்து, அடக்குமுறை அட்டுழியங்களுக்கு ஆளாக்கு,இடர்ப்படுத்து, முறைகடந்து, வருத்து, தொந்தரவு கொடு. | |
Persecution | n. அடக்குமுறை அட்டுழியம், விடாத்துயரளிப்பு. | |
ADVERTISEMENTS
| ||
Persecutor | n. வருத்துவோர், ஆரஞர் தருவோர். |