தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Perseverance | n. விடா முயற்சி, ஆள்வினையுடைமை, சமயத்துறையில் திருவருளுக்கு ஆட்பட்ட நிலையில் இருந்து வருதல். | |
Persevere | v. விடாமுயற்சியுடன் செயலாற்று, உஞற்று. | |
Persian | n. பெர்சிய நாட்டவர், பெர்சிய மொழி, (பெ.) பெர்சிய நாடு சார்ந்த. | |
ADVERTISEMENTS
| ||
Persiennes | n.pl. எளிய கிடைச்சட்டங்களுடன் கூடிய வௌதப்புறப் பலகணித் திரைகள். | |
Persiflage | n. ஏளனப்பேச்சு, இலேசான வசவு. | |
Persimmon | n. அமெரிக்க வகை ஈச்சம்பழம். | |
ADVERTISEMENTS
| ||
Persist | v. விடாது வற்புறுத்து, விடாப்பிடியாயிரு, விடாதுதொடர், தொடர்ந்து வாழ்ந்திரு, கடந்துவாழ், எஞ்சியிரு. | |
Persistene, persistency | n. விடாப்பிடியாக இருக்கும் இயல்பு, தொடர்ந்து நீடிப்பு, பிடிவாதம். | |
Persistent | a. உறுதியாக நிற்கிற, பிடிவாதமாமன, விடாப்பிடியான, எதிர்ப்பைக் கடந்து முன்னேறுகிற, (வில,. தாவ.) கொம்புகள்-மயிர்-இலைகள் முதலியவற்றின் வகையில் நிலையான. | |
ADVERTISEMENTS
| ||
Person | n. தனியொரு மனிதர், ஆள், உயிருள்ள மனித உடம்பு, (சட்.) ஒப்புக்கொள்ளப்பட்ட மனித உரிமைகளும் கடமைகளும் உடையவர், ஒப்புக்கொள்ளப்பட்ட உரிமைகளும் கடமைகளும் உடைய கூட்டவை, நாடகம் அல்லது கதையில் வரும் உறுப்பு, (இலக்.) தன்மை-முன்னிலை-படர்க்கை என்ற மூவிடங்களில் ஒன்று, (வில.) கூட்டிணை உயிர்களில் ஒன்று. |