தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Playern. ஆட்டத்தவர், விளையாட்டில் தேர்ந்தவர், மரப்பந்தாட்டத்தில் தொழில்முறை ஆட்டத்தவர், இசைக்கருவி மிழற்றுநர், இசைக்கருவி தானாக இயங்குவதற்குரிய கருவியமைவு, அரைகுறைமனத்துடன் செயலாற்றுபவர், ஆட்டவகைகளில் ஆட்டமுறையாளர்.
Player-pianon. தானாக வாசிக்கும்படி துணைக்கருவிகளோடு பொருத்தப்பட்ட இசைக்கருவி வகை.
Playgoern. நாடகக் கொட்டகைகளுக்கு அடிக்கடி செல்பவர்.
ADVERTISEMENTS
Playgroundn. ஆட்டக்களம், பள்ளிகூட விளையாட்டுவௌத.
Playing-cardsn. pl. சீட்டுக்கட்டு.
Playwrightn. நாடக ஆசிரியர்.
ADVERTISEMENTS
Pleadern. வழக்குரைஞர், வாதாடுபவர்.
Pleasantryn. கேலிப்பேச்சு, விளையாட்டுப் பேச்சு, நகைச்சுவை நையாண்டி.
Pleasurablea. இன்பந் தருகிற, மகிழ்ச்சியளிக்கிற.
ADVERTISEMENTS
Pleasuren. இன்பம், இன்பநுகர்வு, மனமகிழ்ச்சி, புலனுகர்வு சார்ந்த மகிழ்ச்சி, விருப்பம், (வினை.) இன்பமளி, மனமகிழ்வுகொள்.
ADVERTISEMENTS