தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Profess | v. உரிமை கொண்டாடு, உறதியாகக் கூறு, உணர்ச்சி வகையில் வௌதப்படையாகப் புலப்படுத்து, மேற்கொள்வதாகக் காட்டிக்கொள், வௌதப்படத் தெரிவி, மன மார ஒத்துக்கொள், சமயத்தில் பற்றுறுதிகொள், பற்றுறுதியுல்ன் மேற்கொள், வாழ்க்கைத் தொழிலாகக் கொள், பேராசிரியராகப் போதனை செய், பேராசிரியராகப் பணியாற்று. | |
Professed | a. தானே மனமார ஏற்றுக்கொண்ட, சாற்று நிலையான, வௌதப்படையாகப் புலப்படுத்தப்பட்ட, பலரறிய ஏற்றுக்கொண்ட,புறப்பகட்டான, வௌதப்படையான, உரிமை பாராட்டிக்கொள்கிற. | |
Professedly | adv. வௌதப்படையாய், சாற்றுநிலையில், ஏற்றக்கொண்டபடி, குறிப்பிட்டபடி. | |
ADVERTISEMENTS
| ||
Profession | n. வௌதப்படை அறிவிப்பு, சமய நம்பிக்கை, பாவிப்பு, வேடம், நிலையற்ற உறுதிமொழி, வாழ்க்கைத் தொழில், வாழ்க்கைத்தொழிலாகக் கொண்ட பணித்துறை, தொழிலர் தொகுதி. | |
Professional | n. வாழ்க்கைத் தொழிலர், கலைத்தொழிலர், மரப்பந்தாட்டம்-குழிப்பந்தாட்டம் முதலியவற்றை ஊதியந்தரும் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டவர், (பெ.) வாழ்க்கைத் தொழிலுக்குரிய, வாழ்க்கைத் தொழிலின் தொடர்புடைய, வாழ்க்கைத் தொழிலாக மேற்கொண்ட. | |
Professionalism | n. தொழிலர் தொகுதி மனப்பான்மை, வாழ்க்கைத் தொழிற் கூட்டணி மதிப்புநிலை, வாழ்க்கைத் தொழில் சார்ந்த பண்புத்தொகுதி, ஊழியப்பணியாளர்களை அமர்த்திக்கொள்ளும் முறை. | |
ADVERTISEMENTS
| ||
Professionalize | v. வாழ்க்கைத் தொழிற் பண்பூட்டு, தொழிலை ஊழியத்துறைப் பணியாளரிடம் ஒப்படை. | |
Proffer | n. (செய்.) கொடுக்க முன்வருகை, கொடுப்பிசைவு தெரிவிப்பு, வழங்கல் ஏற்புக்குத்தகை, வழங்குநலம், உதவியின் தொடக்கப்படியான செயல், (வினை.) உதவ முன்வா, நன்கொடை வழங்க முன்வா, தானாகப் பொறுப்பு ஏற்றுக் கொள்ள முன்வா. | |
Proficiency | n. தேர்ச்சித் தோற்றம், செயல்திறமை, வல்லுநர் பண்பு முன்னேற்றம், முழுநிறைவு நோக்கிய திருத்தவளர்ச்சி. | |
ADVERTISEMENTS
| ||
Proficient | n. வல்லுநர், திறலாளர், தேர்ந்தவர், (பெ.) வல்லுநரான, கைதேர்ந்த. |