தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Produce n. விளைவு, விளைச்சல், பயிர் விளைவு, தோட்டவிளைவு, விளைபொருள், உழைப்பின் பயன், கனிக்கலவையின் முடிவான வினைபயன், மாற்றுத் தேர்வால் கிடைக்கும் உலோக விளைவு.
Produce v. முன்னிலைப்படுத்து, பார்வைக்குக் கொண்டு வந்து வை, வரவிடு, முன்கொணர்ந்து ஒப்புவி, பயிர் விளைவி, விளை பொருள்களை ஆக்கிப் படை, செய்பொருள் ஆக்கு, உணர்ச்சிகளை உண்டுபண்ணு, உருவாக்கு, தோற்றுவி, ஈனு, பிறப்பி, நீட்டிக்கொண்டு செல், தொடர்வி, (வடி.) நீட்டு, தொடர்
Producern. உணவுப்பொருள் விளைவிப்பவர், தேவைப்பொருள் உற்பத்தியாளர், திரைப்படத் தயாரிப்பாளர், திரைப்பட முதலாளி.
ADVERTISEMENTS
Productn. விளைபொருள், விளைபஸ்ன், விளைவி, (கண.) பெருக்கம், பெருக்கல் விளைவு, (வேதி.) பிரிவில் புதிதுண்டாகுஞ் சேர்மம்.
Productionn. விளைவாக்கம், உற்பத்தி, படைத்தாக்கல், கலைப்படைப்பு இலக்கியப் படைப்பு, படைக்கப்பட்ட ஏடு, படைக்கப்பட்டது.
Productivea. உண்டு பண்ணுகிற, ஆக்கவளமுடைய, விளைச்சல் வளமிக்க, செழிப்புடைய, ஆக்கிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்த, பிறப்பிக்குந் திறமுடைய, உழைப்பு வகையில் செயல் திறமிக்க, படைப்பு வாய்ப்புடைய, வாணிகத்துறையில் பண்டமாற்று வாய்ப்பு வளமுடைய.
ADVERTISEMENTS
Productsஉற்பத்திப் பொருள்கள்
Proemn. பாயிரம், முன்னுரை, முகவுரை.
Profanea. சமயச் சார்பற்ற, விவிலிய ஏடு சாராத, திருநிலைக்குப் புறமான, தீக்கையளிக்கப் பெறாத, திருநிலை ஆணைக்கு மாறான, ஆதாரமற்ற, புனிதநிலை கெட்ட, தெய்வ சிந்தனையான, (வினை.) திருநிலை கெடு, புனித நிலை, அவமதி, ஆசாத அழிமதி செய், தீட்டாக்கு, தெய்வ நிந்தனை செய், தெய்விகத் தன்மையை ஏளனஞ் செய்
ADVERTISEMENTS
Profanityn. துப்புரவுக்கேடு, ஆசார அழிவு, அநுசிதம், தூய்மையற்ற பேச்சு.
ADVERTISEMENTS