தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Profile | n. பக்கத்தோற்ற வடிவம், ஆளின் முகத்திற்குரிய பக்கவாட்டான உருவரைப்படிவம், ஒப்பீட்டளவுக்கோடு, பக்கவாட்டான உருவவரைப் படிவப்படம், ஒருமுகத்தோற்ற வரைப்படம், கோட்டை-மண்மேட்டரண் ஆகியவற்றின் வகையில் குறுக்குவெட்டான செங்குத்துப் பகுதியின் வரைப் படம், ஒரு தள முகப்பான திரைக்காட்சி ஒவியம், பத்திரிகைத் துறை வகையில் சிறு வாழ்க்கைக்குறிப்பு அல்லது பண்போவியக் குறிப்பு, (வினை.) மனித முகத்தின் பக்க உருத்தோற்றப்படிவங்குறி, தௌதவான, முனைப்புடைய பக்கத்தோற்றங்கொடு. | |
Profiles | சிறப்புக் குறிப்பு | |
Profit | n. ஆதாயம், இலாபம், பயன், நன்மை, பெறுதி, வருநலன், ஊதியம், நலமேம்பாடு, (வினை.) பொருள்வகையில் ஆதாயமாயிரு, பயன்படு, அனுவலமாயிரு, நலந்தருவதாயிரு, பயனடை, நலம்பெறு. | |
ADVERTISEMENTS
| ||
Profitable | a. ஆதாயமான, இலாபம் விளைக்கிற, பயன்படுகிற, மிகு வருவாய் உடைய, நலந்தருகிற, நலமேம்பாட்டு வாய்ப்பளிக்கிற. | |
Profiteer | n. நெருக்கடியைப் பயன்படுத்திக் கொள்ளை ஆதாயமடிப்பவர், (வினை.) நெருக்கடி நிலையைப் பயன்படுத்திக் கொள்ளை இலாபம் பெறு, | |
Profits | n. pl. விடுமுதலுக்கு மேற்பட்ட வருமானமிகை. | |
ADVERTISEMENTS
| ||
Profit-sharing | n. இலாபப்பங்கு ஒப்பந்தம். | |
Profligacy | n. ஒழுக்கக்கேடு, வரம்புமீறிய ஊதாரித்தனமாக. | |
Profligate | n. ஒழுக்கக் கேடர், ஊதாரி, (பெ.) தீயொழுக்கமுடைய, ஊதாரித்தனமான. | |
ADVERTISEMENTS
| ||
Profound | n. (செய்.) தடங்காணா ஆழம், கடலின் ஆழ்கசம், உள்ளத்தின் வகையில் ஆழ் தடம், காலவகையில் நீள் தொலைப்பகுதி, வருங்கால வகையில் எட்டாத்தொலைப்பகுதி, (பெ.) மிக ஆழ்ந்த, ஆழமிக்க, தடங்காணாத, நெடுந்தொலை உட்கடந்த, உள்ளத்தின் வகையில் ஆழ்தடஞ்சார்ந்த, உணர்ச்சி வகையில் அடித்தளத்திலிருந்து வருகிற, முழு ஆற்றல்வாய்ந்த, வீறார்ந்த, அறிவுவகையில் அளவிடற்கரிய, புலமைவகையில் அறிவாழமிக்க, எண்ணங்கள் வகையில் ஆழ்ந்த அறிவாராய்ச்சியுடைய, வணக்க வகையில் நெடும் பணிவார்ந்த, உணர்ச்சிப்பதிவு வகையில் ஆழ்தடம் பதிந்த, அழியாத் தடம்பதித்த, நெடுந்தொலை பரந்து செல்கிற. |