தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Progressionn. முன்னேற்றம், தொடர்முறை நிகழ்ச்சி, (கண.) படிமுறைவரிசை, (இசை.) சுரங்களின் இசைவுப்படி வரிசை.
Progressionist, progresistn. முன்னேற்றவாதி, அரசியல் சமுதாய முற்போக்குக் கொள்கைகளுக்கு ஆதரவு காட்டுபவர், நாகரிக முற்போக்குக் கோட்பாட்டாளர், உலகவாழ்வு படிப்படியாக முன்னேறி வருகிறதென்னுங் கொள்கையுடையவர்.
Progressiven. முற்போக்காளர், அரசயல் சமுதாயத்துறைகளில் முன்னேற்ற ஆதரவளர், (பெ.) முன்னேறுகிற, படிப்படியாக முன்னோக்கிச் செல்கிற, படிப்படியான, சமுதாய நிலை-பண்பு-திறமை முதலியவற்றில் படிப்படியாக வளர்ந்து வருகிற, நோய்வகையில் முற்றிக்கொண்டே செல்கிற, சீர் திருத்தத்தை ஆதரிக்கிற.
ADVERTISEMENTS
Prohibitv. தடை செய், செயலைத்தடு, தடுத்தாணையிடு.
Prohibitionn. தடைசெய்தல், செயலைத்தடுத்தல், தடையுத்தரவு, மதுவிலக்கு, (சட்.) வழக்கு விசாரணைத் தடையுத்தரவு.
Prohibitivea. தடுக்கிற, தடைசெய்கிற.
ADVERTISEMENTS
Prohibitorya. விலக்குகிற, தடுக்கிற.
Project n. திட்டம், செயல்முறை ஏற்பாடு.
Project v. துருத்திக்கொண்டிரு, முனைநீட்டிக்கொண்டிரு, எல்லைகடந்து உந்தியிரு, உந்துவி, நீட்டு, வௌதப்படவிடு, புறஞ்செலுத்து, பின்னணித்தளமீது உருவரை காணப்பெறு, பின்னணிக்கெதிராக உருவரை படியவை, எறிவுசெய், ஔதநிழல் உருவரைகளை அகல்வௌதயில் வீசு, மேற்படிவுசெய், ஔத நிழல் வட
ADVERTISEMENTS
Projectilen. ஏவுகணை, உந்திவீசப்படும் எறிபடை, (பெ.) தூண்டுகிற. முன்னேறச்செய்கிற. உந்துகிற. உந்துவிசையினால் எறியப்படத்தக்க.
ADVERTISEMENTS