தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Projection | n. எறிவு, வீச்சு, உமிழ்வு, புறத்தெறிவு, உலோகமாற்றுச் சித்து, திட்ட ஏற்பாடு, பிதுக்கம், முந்துறுகை, நீட்டிக்கொண்டிருக்கை, (வடி.) தொடர் இணைவுரு, வரை உருவின் சரியிணை எறிவுப்படிவம், (வடி.) பிறதள எறிவுரு, தளத்திலிருந்து தளமீது படிவிக்கப்படும் எறிவுப்படிவம், உருவமைவு, கருத்துரு, திரைமீதுள்ள ஔதநிழல் எறிவுரு. | |
Projective | a. கருத்துக்குப் புறவுருக்கொடுக்கிற, எறியப்பட்ட, எறிவுப்படிவ இயல்புடைய, எறிவினால் படிவிக்கப்பட்ட, எறிவினால் பண்புமாறாத, உந்துமுகப்புடைய. | |
Projector | n. திட்ட இயக்குநர், ஆதாயவேட்டை நிறுவனங்களை அமைப்பவர், ஔத எறிவுக் கருவி அமைவு, திரைப்பட ஔதயுருப்படிவுக்கருவி, எறிவுப்படிவக்கோடு. | |
ADVERTISEMENTS
| ||
Prolap,sus | (மரு.) உறுப்புப்பெயர்வு, கருப்பை அல்லது மலக்குடல் இடம்பெயர்வுறல். | |
Prolapse | n. (மரு.) கருப்பை நெகிழ்ச்சி, (மரு.) மலக்குடல் இடப்பெயர்வு, (வினை.) உடலுறுப்பு வகையில் இடர்பெயர்வுறு. | |
Prolate | a. (வடி.) கோளவுரு வகையில் துருவ அச்சு நீட்டிப்பு உடைய, அகலத்தில் மிகை வளர்ச்சியுடைய, மிகுபரவலாயுள்ள, (இலக்.) பயனிலைப்பொருளை முடிப்பதற்குப் பயன்படுகிற, பயனிலைமானம் விரிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Pro-leg | n. பூச்சிவகை முட்டைப்புழுவின் சதைப்பாங்குடைய அகட்டுக்கால். | |
Prolegomenon | n. பாயிரம், பீடிகை. | |
Prolepsis | n. வருவது முன்குறிந்த நிலை, (இலக்.) வரும்பொருள் முன்குறித்த பெயரடை வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Proletaire | n. ஊழிய வகுப்பினர், சமுதாயத்தின் கடைவகுப்பு மக்களில் ஒருவர், (பெ.) சமுதாயத்தின் கடைவகுப்புச் சார்ந்த. |