தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prolixityn. நீட்சி, சொல்மிகை.
Prolocutorn. இங்கிலாந்தின் மாகாணத் திருச்சபைக் குருமார் மன்றத்தின் கீழவைத் தலைவர்.
Prologizev. பாயிரம் எழுது, முன்னுரையாகக் கூறு.
ADVERTISEMENTS
Prologuen. முகப்புறுப்பு, பாயிரம், அறிமுகப்பகுதி, பீடிகை, அறிமுகம் செய்யப்பயன்படுகிற செயல், முன் குறிப்பு நிகழ்ச்சி, (வினை.) முகவுரை கூறி அறிமுகப்படுத்து, முகவுரை எழுதிச் சேர்.
Prolongv. நீட்டு, அளபெடுக்கச்செய், அசை ஒலிப்பினை நீடிக்கவை, காலங்கடத்து, நீடி, அளபெடு, கால நீட்டிப்புறு, தொடர்ந்து நீள்வுறு.
Prolongationn. நீட்டம், நீட்டிப்பு, தொடர்ச்சியாகச் சேர்க்கப்பட்ட ஒன்று, நீட்டிய பகுதி, தொடர்ச்சி.
ADVERTISEMENTS
Prolusionn. வௌ஢ளோட்டம், முன் கட்டுரை.
Promn. (பே-வ) உலாவியல்இசைவிருந்துக்குழு, கேட்போர் அமர்ந்திராமல் உலவிக்கொண்டே கேட்கும் வாய்ப்புடைய இசைவிருந்தமைப்பு.
Promenaden. உலா, உலாவுமேடை, பவணிவீதி, (வினை.) உலாவு பவனி வா.
ADVERTISEMENTS
Promeropsn. தென்னாப்பிரிக்க பறவையினம்.
ADVERTISEMENTS