தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proletarianismn. கடைவகுப்பு மக்கள் நிலை.
Proletariat, proletariaten. சமுதாயத்தின் கடைவகுப்பினர் குழு, பொருளாதார வகையில் தொழிலாளர் வகுப்பு, பட்டாளி மக்கள் தொகுதி.
Proletarya. சமுதாயத்தில் கடைவகுப்பு மக்கள் சார்ந்த.
ADVERTISEMENTS
Proliciden. பிள்ளைக்கொலை, சிசுக்கொலை.
Proliferatev. உயிர்மம் பெருக்கு, விரைந்து பெருக்கு.
Proliferationn. உயிர்மப் பெருக்க வளர்ச்சி, இனப்பெருக்க அடியமைவிலிருந்து புதுக்குருத்துக்கள் உண்டாதல், புதிய உறுப்புக்கள் அடுத்தடுத்து உண்டாதல், குருத்துக்கள் புதிய செடிகளாக வளரும் வளர்ச்சி, பொதுநிலை இயல்பு மீறிய அல்லது பொதுநில எண்கடந்த உறுப்புக்கள் உண்டாதல், பருவவளர்ச்சி மூலமாக உண்டாகும் புத்தமைப்பு.
ADVERTISEMENTS
Proliferousa. (தாவ.) இலையிலிருந்து இலைமொட்டு உண்டாக்குகிற, பூவிலிருந்து பூமொட்டு தோற்றுவிக்கிற, மொட்டுக்களிலிருந்து புதிய தலைமுறை உண்டுபண்ணுகிற, (வில.) தாய்விலங்கினின்றும் குமிழ்போன்ற உறுப்பு வளர்ச்சியிலிருந்து இனம் பெருக்குகின்ற, (மரு.) நோய்வகையில் உயிர்மப்பெருக்த்தின் மூலமாகப் பரவுகிற.
Prolifica. கால்வழிப் பெருக்கமுள்ள, இனப்பெருக்க வனமிக்க, ஏராளமான, விளைவு வளமிக்க.
Proligerousa. குழந்தை பெறுகிற, ஈனுகிற, பிறப்புச் சார்ந்த.
ADVERTISEMENTS
Prolixa. மிகு சொற்புணர்த்த, சலிப்பூட்டுகிற அளவுக்குச் சொற்பொருக்கமுள்ள, நெடுநீளமான.
ADVERTISEMENTS