தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Progeny | n. கால்வழிமரபு, சந்ததி, வழித்தோன்றியவை, மக்கள்,விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள், பின்விளைவுத்தொகுதி, தொடர்விளைவான பயன். | |
Proglottis | n. நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி. | |
Prognathous | a. தாடை நீண்ட. | |
ADVERTISEMENTS
| ||
Prognosis | n. முன்கணிப்பு, வருவது முன்னறிவிப்பு, (மரு.) வருவதுரைத்தல். | |
Prognostic | n. வருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய. | |
Prognosticate | v. முன்னறிந்து கூறு, வருவதுரை, முன்குறிகாட்டு, முன்னறிகுறியாய் அமை. | |
ADVERTISEMENTS
| ||
Prognostication | n. வருவதுரைத்தல், நிமித்தம். | |
Program, programme | நிகழ்ச்சிநிரல், செயல்முறைவகுப்பு, அமைப்புத்திட்டம், (வினை.) நிரல்பட வகு, செயல்திட்டம் வரை. | |
Progress | n. முன்னேற்றம், முற்போக்கு வளர்ச்சி, தொடர்ச்சி, மேம்பாடு. | |
ADVERTISEMENTS
| ||
Progress | v. முன்னேறு, மேம்பாடு அடை, வளர்ச்சியடை, தொடர்ந்து நடைபெறு. |