தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prometheann. தீக்குச்சுக்குப் பதிலாக முன்பு வழங்கப் பட்ட கந்தகக்காடியும் எரியகக் கலவையும் அடங்கிய குழல்வகை, (பெ.) கிரேக்க புராணமரபில் தேவர் தலைவனை எதிர்த்து நின்று போராடி அருந்துயர்க்காளாகி மனித உலகுக்கு நெருப்ப கொணர்ந்ததாகக் கூறப்படும் தேவருக்கு முற்பட்ட அசுரவீரனான புரோமித்தியஸ் போன்ற, புரோமித்தியஸ் என்ற வீரனுக்குரிய.
Prominenece, prominencyn. மேம்பாடு, மேற்புடைப்பு, உயர்ச்சி, மேடு, முகடு, முனைத்த முக்கியத்துவம், முதன்மைநிலை, தலைமைநிலை.
Prominenta. காண்புக்கடுத்த, மேற்புடைப்பான, எடுப்பான தோற்றமுடைய, விஞ்சிய, முனைத்த, மேடிட்ட, முகடான, முதன்மை வாய்ந்த, முக்கியத்துவம் வாய்ந்த, சிறப்புமிக்க.
ADVERTISEMENTS
Promiscuityn. கந்தறுகோலம், கண்டிபடிக் கலப்பு.
Promiscusousa. ஒழுங்கின்றிக் கலந்துள்ள, கந்தல் கூளக்கலவையான, தாறுமாறான, வரைமுறையற்ற தராதரமற்ற, (பே-வ) தற்செயல் நிகழ்வான.
Promiscusous-likeadv. தற்செயலாக, குறிப்பிட்ட தனிக்காரணம் எதுவுமின்றி.
ADVERTISEMENTS
Promisen. உறுதிமொழி, வாக்குறுதி, வாக்களித்த செய்தி, வாக்களிக்கப்பட்ட பொருள், நல்வாய்ப்புவளம், எதிர்காலத்துக்கான நம்பிக்கையூட்டும் செய்தி, (வினை.) உறுதிதமொழிகூறு, வாக்களி, வாய்ப்புவள நம்பிக்கையூட்டு, எதிர்பார்க்கத்தக்கதாயிரு.
Promiseen. (சட்.) உறுதிமொழி கூறப்பபெற்றவர், வாக்குக் கொடுக்கப் பெற்றவர்.
Promisinga. நல்ல எதிர்காலமுடைய, முன்னுக்கு வரக்கூடிய, பின்வரு வாய்ப்புவள நம்பிக்கையூட்டுகிற.
ADVERTISEMENTS
Promissorya. உறுதிமொழியடங்கிய,.
ADVERTISEMENTS