தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prong-buck, prong-horn, prong-horned antelopen. மான்போன்ற அசைபோடும் வட அமெரிக்க விலங்குவகை.
Prongeda. கவர்முட்கள் உடைய.
Pronominala. மறுபெயர் சார்ந்த, மறுபெயரின் இயல்புள்ள.
ADVERTISEMENTS
Pronounn. மறுபெயர், பெயர்ச்சொல்லினிடத்திற் பயன்படுத்தப்படுஞ் சொல்.
Pronouncev. சாற்று, முறைப்படி கூறு, கழறு, அழுத்தந்திருத்தமாக உரை, அறிவி, தெரிவி, தீர்ப்பு வழங்கு, ஒலிப்பு இயக்கிக்காட்டு, ஒலி, உச்சரி, நவிலு.
Pronounceablea. ஒலிக்கத்தக்க, உச்சரிக்கக்கூடிய.
ADVERTISEMENTS
Pronounceda. வன் திறமான, முனைப்புடைய, தனிப்பண்பினைக் காட்டுகிற, தீர்மானமான.
Pronouncementn. அதிகார அறிவிப்பு.
Pronouncingn. முறையாகக் கூறுதல், கருத்து அறிவித்தல், ஒலித்தல், உச்சரித்தல், (பெ.) உச்சரிப்புக்கு உதவுகிற, ஒலிக்குறிப்பு இன்னதெனக் காட்டுகிற.
ADVERTISEMENTS
Prontosiln. கந்தககங் கலந்த மருந்துச்சரக்கு வகைகளில் ஒன்று.
ADVERTISEMENTS