தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pronunciamenton. ஸ்பானிய மொழி பேசும் நாடுகளில் கிளர்ச்சிக்காரர்கள் விடுக்கும் அறிவிப்பு.
Pronunciationn. நவில்முறை, உச்சரிப்பு, ஒலிப்பு, சொற்களை உச்சரிக்கும் தனிப்பட்டட பாங்கு.
Proofn. கரி, மெய் அறுதிச்சான்று, விளக்கச்சான்று, தௌதவு, சான்று விளக்கம், எண்பிப்பு, சான்றுப்பத்திரம், சான்றுச்சின்னம், செயல்விளக்கம், விளக்கச்செய்முறை, சோதிப்பு, கடுந்தேர்வு, தேர்வுமுறை, வெடிமருந்துகளைச் சோதிக்குமிடம், வடிநீர்மங்களின் செறிமானத்தரம், திருத்தத்துக்கான அச்சுப்படி, பார்வைப்படி, (நி-ப) மூல எதிர்ப்படியிலிருந்து எடுக்கப்படும் முழ்ற் பதிவு, செதுக்குவேலையில் முழ்ல் தேர்வுப்பதிவு, ஆய்குழல், புத்தகம் வெட்டப்படவில்லையென்பதைக் காட்டுவதற்கான அதன் சில தாள்களின் சரவை ஓரங்கள், (கண.) முடிவுச் சோதனை, (பெ.) போர்க்கவசம் வகையில் சோதித்துப்பார்த்து வலிமையுடைய, ஊடுருவப்பட முடியாத, தாக்குதலால் கேட்டையாத, தடைகாப்பான, தூற்றுக்கு இடங்கொடாத, (வினை.) தடைகாப்புச் செய், ஊடுருவ முடியாததாக்கு, துணி முதலியவற்றை நீர் தோயாததாக்கு.
ADVERTISEMENTS
Prooflessa. சான்று இல்லாத.
Proof-planen. காப்புறையிட்ட கைப்பிடியின் மேல் மின் கடத்தி பொருத்திப் பொருளின் மின் ஊட்டம் அளக்குங்கருவி.
Proof-readern. அச்சுப் பார்வைப்படி திருத்துபவர்.
ADVERTISEMENTS
Proof-readingn. சரவையிடுதல், அச்சுப் பார்வைப்படி திருத்துதல்.
Proof-sheetn. அச்சுப் பார்வைத்தாள்.
Prop n. உதைகால், ஆதாரக்கம்பம், ஆதாரம், பற்றுக்கோடு, ஆதாரக்கம்பி, துணை இணைப்பு, பொறுப்பாளர், நடத்துபவர், (வினை.) முட்டுக்கொடு, அணைப்புக்கொடு, ஏற்றுத்தாங்கு, குதிரைவகையில் முன்னங்கால்களை விறைப்பாக ஊன்றிக்கொண்டு திடீரென ஓடாது நின்றுவிடு.
ADVERTISEMENTS
Prop n. (பே-வ., சு-வ) விமானச் சுழல் விசிறி.
ADVERTISEMENTS