தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Propellern. கப்பலின் இயக்குறுப்பு, விமானச் சுழல்விசிறி.
Propensityn. மனப்பாங்கு, போக்கு, செயற்சார்பு,நிலைச்சார்பு.
Propern. வழிபாட்டு நாட்கட்டளைமுறை, நான்முறைப்பாசுரம், வேளைமுறை வழிபாடு, வேளைப்பாசுரம், (பெ.) சரியான, பொருள் வகையில் சரிநேரான, பிழைபடாத, நேரான, நேரிய, தன்பெயருக்கொத்த, இயல் எல்லை வரம்புட்பட்ட, தகுதியான, தற்பண்புக்குப் புறமல்லாத, தனக்கேயுரிய, தனிமுறையில் உரிய, பொருத்தமான, தக்க, உகந்த, இசைவான, தனிப்பொருத்தமான, அதற்குத் தகுந்த, தனிப்பட வகுக்கப்பட்ட, சமுதாயத்திற்கு ஒத்த, மதிப்பார்ந்த, நேர்மையான, மெய்யான, ஒத்துக்கொள்ளத்தக்க, இயல்நிலை சார்ந்த, நல்தோற்றம் வாய்ந்த, (பே-வ) முழுநிறைவான, நிறுவகையில் இயல்பாக இயற்கையில் உள்ளபடியேயுள்ள, (இலக்.) பெயர் வகையில் இடுகுறியான, (வள்.) வான்கோள் இயக்கவகையில் தோற்றஞ் சாராத, இயல்பான புடைபெயர்ச்சி குறிக்கிற, (கண.) கீழ்வாய் எண்வகையில் தகுபின்னமான.
ADVERTISEMENTS
Properispomenonn. (இலக்.) கிரேக்கமொழியில் ஈற்றயலசை, வளைபழுத்தச் சொல், (பெ.) (இலக்.) கிரேக்க மொழிச்சொல் வகையில் ஈற்றயலசையில் வளைபழுத்தங் கொண்ட.
Properlyadv. பொருத்தமாக, சரியாக, ஏற்றபடி, நேர்மையாக, தக்கமுறையில், நல்லொழுக்கத்தோது, (பே-வ) முழுநிறைவாக, நெறிபிசகாத கட்டுப்பாட்டுடன்.
Propertyn. உடைமை, சொத்து, உரிமைப்பொருள், நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணைப்பொருள் தொகுதி, (அள.) இனப்பொதுப்பண்பு.
ADVERTISEMENTS
Property-man, property-mastern. நாடக அரங்கத்திற் பயன்படுத்தப்படும் துணிமணி தட்டுமுட்டுப்பொருள்களின் பொறுப்பாளர்.
Prophecyn. வருவதுரைத்தல், முன்னறிவித்தல், தொலைமுன்னோக்கு, வருவது முன்னறிவிப்புரை.
Prophesyv. வருவதுரை, தீர்க்கதரிசிபோலப் பேசு, வருங்கால நிகழ்ச்சிகளை முன்னறிவி.
ADVERTISEMENTS
Prophetn. திருநாவுரையர், வருவதுரைப்பவர், தீர்க்கதரிசி, நபி, அருட்போதகர், கொள்கை வாதாட்டாளர், கோட்பாட்டுப் பேராட்டவீரர், சமயத்துறை சார்ந்த அருட்பணிப் பெருந்தகை.
ADVERTISEMENTS