தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proponev. முன் தள்ளிவை, முன்மொழி.
Proponentn. சார்பாளர், மன்ற நடவடிக்கைகளில் முன் மொழிபவர், புதுக்கருத்துரைப்பவர்.
Proportionn. கதவுப்பொருத்தம், இசைவுப் பொருத்தம், பரிமாணம், (கண.) தகவுப்பொருத்த அளவு, ஒருவீதம், மதிப்புக்களை ஒன்றன் கணிப்புமூலமாகக் காணும்முறை, (வினை.) வீதப்படி பிரி, பொருத்தமாக அமை, ஒன்றற்கொன்று பொருத்து.
ADVERTISEMENTS
Proportionaln. தகவுப்பொருத்தத்தின் எண்கூறு, (பெ.) சரிசம விழுக்காடுடைய, சரிசமவீத அளவான, அளவொத்த.
Proportionalistn. ஒப்பளவாளர், படிவீதத் திட்டம் அமைப்பவர், சரிவிழுக்காட்டுப் பேராண்மை ஆதரவாளர்.
Proportionsn. pl. நீள-அகல-உயரங்கள், அளவு, பருமன்.
ADVERTISEMENTS
Proposaln. எடுத்துரை, முன்மொழிதல், புதுக்கருத்துரைத்தல், புதிது கொணர்தல், தருமொழி, திருமணக்கோரிக்கை, புதுக்கருத்து, புத்தாய்வுத்திட்டம், புதுச்செயல்முறை.
Propose v. எடுத்துமொழி, முன்மொழி, உளங்கொள்,குறிக்கொள், திட்டமுன்கொணர், வேட்பாளராகக் குறிப்பிடு, பெயர் குறிப்பிட்டு முன்மொழி, மணங்கோரு, புதிதாக எண்ணு, தகுதி நோக்கு.
Propositionn. ஆய்வுப்பொருள், முன்மொழிவுரை, முன்மொழிவுச்செய்தி, அறுதியுரை, (அள.) கருத்துரை வாசகம், (கண.) தெரிவு, வருமெய்ம்மை விளக்கம்.
ADVERTISEMENTS
Propound,v.முன் எடுத்துரை, கலந்தாய்வுக்குக் கொணர்ந்து முன்வை, விருப்ப ஆவணத்தைச் சட்டப்படி நிலைநாட்டுவதற்காக அதிகாரிகள் முன்னிலைக்குக் கொண்டுவா.
ADVERTISEMENTS