தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Procrustean | a. வலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற, வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற. | |
Proctor | n. பல்கலைக்கழக ஓழுங்குகாவலர், மேலாளர், (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்,. | |
Proctorial | a. பல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய, ஒழுங்கு காவல் சார்ந்த, குற்றத் தண்டனைச் சார்பான. | |
ADVERTISEMENTS
| ||
Proctorize | v. பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு. | |
Procumbent | a. குப்புறப்படுத்துள்ள, நெடுஞ்சாண்கிடையான, (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற. | |
Procuration | n. பிறர்வினை மேற்கோடல், நடைபெறுவித்தல், வழக்குரைஞரின் செயல், வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை, மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை, கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி, கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை, உடன்படுத்துந் தொழில். | |
ADVERTISEMENTS
| ||
Procurator | n. (வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி, முகவர், பதிலாள், பகரச் செயலுரிமையாளர், இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர். | |
Procuratory | n. பகரச் செயலுரிமை அதிகாரம், சட்டப்படியான பகரச் செயலுரிமை. | |
Procuratrix | n. கன்னிமாடப் புறச்செல் தலைவி. | |
ADVERTISEMENTS
| ||
Procure | v. பிறர் வினை மேற்கொள், முயன்று பெறு, பெண் வகையில் கூட்டியிணைவி. |