தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Problematic, problematicala. ஐயப்பாடான, முடிவுறுதியற்ற, சிக்கலான, கேள்விக்கு இடமளிக்கிற, (அள.) கூடு முடிவென்றிச் செயல் முடிவாயிராத.
Problematistn. தீர்வு அமைவுகளை ஆக்கிப் படைப்பவர், தீர்வு அமைவு ஆய்வாளர்.
Proboscidean, proboscidiann. தூம்புநுதி விலங்கினம்,(பெ.) தும்பிக்கை போன்ற, தும்பிக்கை சார்ந்த, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய, தும்பிக்கை போன்ற உறுப்பினையுடைய விலங்கினஞ் சார்ந்த.
ADVERTISEMENTS
Proboscisn. தும்பிக்கை, பூச்சி வகைகளின் தூண்டிழை, புழு வகைகளின் உறிஞ்சுகுழல், கேலி வழக்கில் நீண்ட மூக்கு.
Pro-cathedraln. சமயவட்டத் தலைமைத் திருக்கோயிலுக்குப் பதிலாக வழங்கும் திருக்கோயில்.
Procedurala. செயற்படுமுறை சார்ந்த, நடைமுறை சார்ந்த.
ADVERTISEMENTS
Proceedv. முன்செல், நடத்திச் செல், தொடர்ந்து செயற்படு, செயலாற்று, சட்ட நடவடிக்கை எடு, மேல்பட்டம் பெற முற்படு, நடைமுறையை மேற்கொள், வௌத வா, வௌதப்படு, தோன்று.
Proceedingn. செயல், முன்னேறுதல், நடைபெறுதல், நடவடிக்கை, தொடர்ந்து நடத்துகை, தொடர்ந்து செய்கை.
Proceedingsn. pl. சங்க நடவடிக்கைக் குறிப்பேடு.
ADVERTISEMENTS
Proceedsn. pl. விளைபஸ்ன், விளையுள், வருமானம்.
ADVERTISEMENTS