தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Probangn. தொண்டைச் சிக்கல் தீர்வு கருவி.
Probaten. ஒப்பாட்சிக்குரியதாக நிறைவேற்ற உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்ட சான்றுறுதி வாய்ந்த விருப்பாவணம், மெய்ப்பித்த விருப்பாவணப்படி.
Probationn. தெரிந்தாயும் நிலை, முதனிலைத் தேர்வு, சமயம்புகுபவர்க்குரிய குறிப்பிட்ட கால அளவான புகுமுகத்தேர்வு நிலை, முதல்முறைக்குற்றவாளிகளுக்கு நன்னடத்தைச் சோதனைமுறையான விடுதலை.
ADVERTISEMENTS
Probationala. தகுதி ஆய்வுக்குட்பட்ட முதனிலைத் தேர்வின் தன்மையுடைய.
Probationaryn. தேர்ந்தாயும் நிலைக்கு உட்பட்டவர், (பெ.) தகுதி ஆய்வு சார்ந்த, முதனிலைத் தேர்வு முறையான, தேர்வுமுறைக்கு உட்பட்ட.
Probationern. தேர்ந்தாய் நிலையினர், நன்னடத்தைப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள முதற்குற்றவாளி அல்லது இளங்குற்றவாளி.
ADVERTISEMENTS
Probativea. சான்றளிக்கிற, எண்பிக்கிற,சான்றுவடிவான.
Proben. சலாகை, கிளறுதல், சோதனைத்துளையிடு, (வினை.) சலாகை போடு, நுணுக்கமாக ஆய்வுசெய், கூர்ந்து சோதித்துப்பார், ஆழந்து ஆய்வுசெய்.
Probityn. நேர்மை, உண்மை, நாணயம்.
ADVERTISEMENTS
Problemn. கடுவினா, ஐயப்பாட்டிற்குரிய செய்தி, புதிர், புரியாச் செய்தி, சிக்கல், மலைப்புத்தரும் செய்தி, கடா விடுவிக்கவேண்டிய சிக்கலான செய்தி, தீர்வமைவு, சதுரங்கத்தில் தீர்வு அவாவிய காய் அமைவு, (வடி.) செய்மானத் தீர்வுக்குரிய மெய்ம்மை, (அள.) ஆய்வுக்கரு, முக்கூட்டு முடிவில் அடங்கியுள்ள விடுவிப்பிற்குரிய வினா, (கண., இயற்) தீர்வாய்வு, தரவிலிருந்து முடிவுநோக்கிய வாதம்.
ADVERTISEMENTS