தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Prize | n. பரிசு,போட்டிகளில் வெற்றிச்சின்னம், கலைப்பொருள், மேம்பாடு கருதிக் கொடுக்கப்படும் சிறப்பு அடையாளப்பொரள், அருமுயற்சியின் பயன், முயன்றுபெற்ற பொருள், போட்டியிட்டுப் பெற்ற பொருள், அரும்பெற்ற பேறு, முயன்றுபெறத்தக்கது, எதிர்பாராப்பேறு, யோகச் சீட்டுக்களிற் க | |
Prize | n. கடற்போரில் வென்று கைப்பாற்றப்பட்ட பொருள், கைப்பற்றப்பட்ட கப்பல், (வினை.) கடற்போரில் வென்று கைப்பற்று. | |
Prize | -3 v. நெம்பித்திற, தென்னித்திறக்க முயற்சிசெய். | |
ADVERTISEMENTS
| ||
Prize-court | n. கடற்போரில் கைப்பற்றிய பொருள்களைப்பற்றிய தீர்வுக்குரிய கடற்படைத் தலைமை நிலைய நீதிமன்றம். | |
Prize-fight | n. பணத்திற்காகப் போடப்படும் குத்துச்சண்டை. | |
Prizeman | n. பரிசர். | |
ADVERTISEMENTS
| ||
Prize-money | n. கடற்போரில் வென்று கைப்பற்றிய பொருள்களை விற்பதால் வரும் பணம். | |
Prize-ring | n. பந்தயக் குத்துச்சண்டை வட்டரங்கு, பந்தயக் குத்துச்சண்டைப் பயிற்சிக்கான வட்டரங்கம் | |
Pro | n. (பே-வ) உடற்பயிற்சி விளையாட்டையே வாழ்க்கைத்தொழிலாகக் கொண்டவர், தொழிற்பயிற்சித் செவிலியர். | |
ADVERTISEMENTS
| ||
Pro | n. ஆதரவாளர், ஆதரவுப்பண்புக்கூறு, (வினைடை.) ஆதரவாக. |