தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Privaten. தனிமை, தனிமுறைக்குழு, தனிவாழ்வு, (பெ.) தனிமுறையான, பணிமுறை சாராத, பொதுமுறையில் வௌதயிடப்படாத, தனி உரிமைப்பட்ட, சொந்தமான, தனிமுறைப்பட்ட, பொதுமக்களுக்குரியதாகாத, திரைமறைவான, பொதுமக்கள் அறியாத, தனிமறைவான, இரகசியமான, தெரிவிக்காத, அந்தரங்கமான, ஒதுக்குப்புறமான, படைவீரர் வகையில் ஆணைபெறா அலுவலர்கீழ்ப் படைவீரராயிருக்கிற.
Private limitedதனிப்புற மட்டிட்டது, மட்டிட்டது (த) தனியார் (பொறுப்பு வரையறுக்கப்பட்டது)
Privateern. எதிரிநாட்டுக் கப்பல்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பல், (வினை.) பற்றாணையுரிமை பெற்ற தனிப்பட்டவர்களின் போர்க்கப்பலில் இடம்பெற்றுச் செல்.
ADVERTISEMENTS
Privationn. தரமிழத்தல், தன்மை இழத்தல், நல அழிவு, நல்குரவு, வறுமை.
Privativea. இன்மை சுட்டிய, இழப்பு சுட்டிய, இயல்பு நீங்கப்பெற்ற, குண அழிவுக்குரிய, (இலக்.) இன்மை தெரிவிக்கிற, எதிர்மறைப்பண்பு சுட்டுகிற.
Privetn. வேலிப் புதர்ச்செடி வகை.
ADVERTISEMENTS
Privet-hawkn. வேலிப் புதர்ச்செடிகளில் முட்டையிடும் பெரிய விட்டில் பூச்சிவகை.
Privilegen. சிறப்புரிமை, குழு உரிமைநலம், சிறப்புரிமை நலம், தனிச்சலுகை, உரிமைப்பேறு, உரிமைமேம்பாடு, (வினை.) சிறப்புரிமையளி, தனிச்சலுகைக்குரியவராக்கு, பொறுப்புகளிலிருந்து தனி விலக்கு அளி.
Privityn. (சட்.) தனிமறைவு காப்பமைதி, இரகசியம் உணர்ந்து அமைதல், இருகட்சிகளுக்கிடையேயுள்ள சட்டத்தால் ஒப்புக்கொள்ளப்பட்ட உறவு.
ADVERTISEMENTS
Privyn. மலசலக் கழிப்பிடம், (சட்.) செயலில் உடனெத்தியலுபவர், இரகசியத்தில் உடன்பங்கு கொண்டவர், செய்தியில் உள்ளுடந்தையாயிருப்பவர், (பெ.) பொருள் வகையில் மறைவான, இடவகையில் ஒதுக்கமான, இரகசிய வகையில் தெரிந்தடக்கமாயிருக்கிற.
ADVERTISEMENTS