தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Pro formaa. வழக்க முறைமையை ஒட்டிச்செய்யப்படுகிற, ஆசாரஞ் சார்ந்த.
Pro rataa. தகவுக்கேற்ற, சரிசம வீதப்படியான, (வினையடை.) சரிசம விழுக்காட்டின்படி.
Pro renataa. அப்பொழுதைக்குப் பொருத்தமான, (வினையடை.) ஏல்வைக்கு உகந்த நிலையில்.
ADVERTISEMENTS
Pro tantoprep. அதுவரையில், அந்த அளவுவரையிலம்.
Pro temporeprep. தற்சமயத்திற்கு, குறிப்பிட்ட வேளைக்கு.
Proan. மலேயாநாட்டுப் படகுவகை.
ADVERTISEMENTS
Probabiliorismn. சான்றாதரவு மிகுதியுள்ள பக்கத்தையே பின்பற்ற வேண்டுமென்ற கோட்பாடு.
Probabilismn. மேற்கோளாட்சிகள் முரண்படுமிடங்களில் அறிஞர் ஒருவர் வழிநின்று எவரம் எவ்வழியும் மேற்கொள்ளலாம் என்ற கோட்பாடு, திட்டவட்டமான உறுதிப்பாடுடைய அறிவு எதுவும் கிடையாததால் நடைமுறை வாழ்க்கைக்குப் போதூமயிருக்கிற நம்பிக்கைகளே பின்பற்றத்தக்கவை என்னுங்கொள்கை.
Probabilityn. நம்பக்கூடியதன்மை, மெய்பிக்கக்கூடியது, நிகழக்கூடியது, நிகழக்கூடிய நிகழ்ச்சி.
ADVERTISEMENTS
Probablen. கெலிப்புவாய்ப்பு வேட்பாளர், (பெ.) நிகழக்கூடிய, உண்மையாக இருக்கக்கூடிய.
ADVERTISEMENTS