தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Proceleusmaticn. நான்கு குற்றசைகள் கொண்ட சீர், (பெ.) செய்யுட் சீர் வகையில் நான்கு குற்றசைகளையுடைய.
Procellariann. அலைவாய்ப் புள்ளினம், தீவப் பறவையினம், (பெ.) அலைவாய்ப் புள்ளினஞ் சார்ந்த.
Process n. நடைமுறை, செயற்பாங்கு, வழிமுறை, வழிவகை, படிமுறை, வழக்குமன்ற நடவடிக்கை, வழக்குநடவடிக்கைத் தொடக்கம், வழக்குமன்ற அமைப்புக்கட்டளை, இயல்வளர்ச்சி, உருவாக்கம், அச்சுத்துறையில் தனிச்செய்முறை, (தாவ., வில., உள்.) புறவளர்ச்சி, முற்புடைப்பு, (வினை.) வழக்கு நடவடி
ADVERTISEMENTS
Process v. (பே-வ) ஊர்வலஞ் செல்.
Processionn. ஊர்வலம், நகர்வலம், பவனி, ஊர்வலமாகச் செல்லும் மக்கள், ஒழுங்கமைவற்ற ஒட்டப்பந்தயம், தூய ஆவி வௌதப்பாடு, ஊர்வலவழிபாடு, (வினை.) ஊர்வலமாகச் செல், வீதிகளின் வழியே பவனிசெல்.
Processionaln. ஊர்வலப்பாடல், ஊர்வலப்பாடல் தொகுதி, (பெ.) ஊர்வலஞ் சார்ந்த, ஊர்வலம் போன்ற, ஊர்வலமான, ஊர்வலங்களிற் கொண்டு செல்லப்படுகிற, ஊர்வலங்களிற் பயன்படுத்தப்படுகிற, ஊர்வலங்களிற் பாடப்படுகிற.
ADVERTISEMENTS
Processionistn. ஊர்வலத்திற் செல்பவர்.
Process-servern. வழக்குமன்ற ஆணை உய்ப்பவர்.
Proces-verbaln. நிகழ்ச்சிக் குறிப்பு, செய்திப்பட்டி, பிரஞ்சு சட்ட வழக்கில் குற்றத்திற்கு ஆதரவான உண்மைகளின் எழுத்துமூல அறிக்கை.
ADVERTISEMENTS
Prochronismn. கால முற்குறிப்பீடு, நிகழ்ச்சி நிகழ்ந்தஉண்மையான தேதிக்கு முன்னான தேதியைக் குறிப்பிடுழ்ல்.
ADVERTISEMENTS