தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Proclaim | v. சாற்று, விளம்பரப்படுத்து, உரிமை கோரி வௌதப்படையாக அறிவி, முடிபு வலியுறுத்தி அறிவி, ஆட்சிப் பகுதியைக் கட்டுப்பாட்டு நிலைக்குரியதாக அதிகாரத்தோடு அறிவித்துவிடு, தடை-செய்தி முதலியவற்றை வலியுறுத்தி அறிவி. | |
Proclamation | n. சாற்றுதல், பொது அறிவிப்பு, பொது அறிவிப்புச் செய்தி, அரச விளம்பரம், நாடுகடத்தலறிவிப்பு, நாட்டுப்பகைப் பட்டியலிற் சேர்ப்பு. | |
Proclitic | a. (இலக்.) கிரேக்க மொழியில் ஓரசைச் சொல் வகையில் தனக்கென அழுத்திசைப்பின்றி வருசொல்லுடன் இணைந்தொலிக்கிற. | |
ADVERTISEMENTS
| ||
Proclivity | n. சார்பான நாட்டம், சார்பு நோக்கிய பற்று. | |
Proconsul | n. (வர.) பண்டை ரோம ஏகாதிபத்தியத்தில் புறமாகாணத் தலைவர், பிற்கால ரோமப் பேரரசில் முன்னாள் புறமாகாண ஆளுநர், புதிய குடியயேற்ற நாட்டின் ஆளுநர். | |
Pro-consul | n. மாகாணத்துணை முதல்வர், உதவி ஆளுநர். | |
ADVERTISEMENTS
| ||
Procrastinate | v. காலந் தாழ்த்து, தயங்கு, தள்ளிவை. | |
Procrastination | n. நெடுநீர்மை. | |
Procreate | v. கால்வழி உண்டுபண்ணு, மகவுபெறு, இனம் பெருக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Procreative | a. பிறப்பிக்கிற. |