தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Prisonn. சிறை, காவற்கூடம்.
Prison-birdn. சிறைக்கோட்டப் பெருச்சாளி.
Prison-breakern. சிறைமீறியஹ்ர், சிறைதப்பியோடியஹ்ர்.
ADVERTISEMENTS
Prison-breakingn. சிறையிலிருந்து தப்பிச்செல்லுதல், சிறைதப்பியோடுதல், சிறைமீறுகை.
Prisonern. சிறைஞர், போர்க்கைதி, புறஞ்செல்லஇயலாதிருப்பவர், கட்டுண்டிருப்பவர்.
Prison-housen. (செய்.) சிறைச்சாலை.
ADVERTISEMENTS
Pristinea. தொன்னலம் வாய்ந்த, பழங்காலப் பண்புகெடாத, பண்டைய.
Pritheeint. அருள்கூர்க, தயவுசெய்க.
Privacyn. தனிமை, தனிமறைவு, மறைசெய்தி, இரகசியம், அந்தரங்கத்தன்மை, தனிமறைவிடம், ஒதுங்கிய தன்மை, தனி ஒதுக்கிடம், தொலை ஒதுக்கிடம், வாழ்க்கையிலிருந்து விலகிய நிலை, பொதுவிளம்பரம் நாடாநிலை.
ADVERTISEMENTS
Privat-docent, privat-dozentn. தனியார் ஆசிரியர்.
ADVERTISEMENTS