தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Procurern. பெண்தரகர்.
Prodn. குத்து இடிப்பு, கையிடி, கம்புக்குத்து, தார்க்கோல் குத்து, கூர்ங்கருவி, தாற்றுக்கோல், (வினை.) குத்து, இடி, தாற்றுக்கோலாற்குத்து, கழிமுனை கொண்டி இடி, குத்தித் தூண்டு, தொந்தரை செய், எரிச்சலுட்டு, குத்துவது போலப் பாவித்துக்காட்டு.
Prodelisionn. யாப்பில் சொல்லின் முதலியிர் கெடுதல்.
ADVERTISEMENTS
Prodigaln. ஊதாரி, அளவுகடந்து செலவிடுபவர், வீண் செலவு செய்பவர், (பெ.) ஊதாரியான, அள்ளி இறைக்கிற, வீண்செலவழிக்கிற.
Prodigalizev. ஊதாரித்தனமாகச் செலவிடு, அளவுகடந்து செலவிடு, வீண் செலவு செய்.
Prodigiousa. வியப்புக்குரிய, அதிசயமான, மிகப்பெரிய, இயற்கை கடந்த.
ADVERTISEMENTS
Prodigyn. வியத்தகுபொருள், மாண்தகுநர், வியப்புவினைப்போர், அருந்திறலாளர், சிறுமுதுக்குறைஞர்.
Proditionn. வஞ்சனை, துரோகம்.
Proditorn. துரோகி.
ADVERTISEMENTS
Prodrome, prodromusபூர்வாங்க ஏடு, பிறிதொரு நுலுக்கு முன்னுரையாகத் திகழும் நுல், முகப்பீட்டுக் கட்டுரை, பிறிதொரு கட்டுரைக்குப் பூர்வாங்கமாயமையுங் கட்டுரை, (மரு.) நோய்க்குமுன் அடையாளம்.
ADVERTISEMENTS