தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Procrusteana. வலிந்து மட்ட ஒருமை நிறுவுகிற, வன்முறையால் அளவிற்கு உட்படுத்துகிற.
Proctorn. பல்கலைக்கழக ஓழுங்குகாவலர், மேலாளர், (சட்.) சமயச்சார்புடைய வழக்குமன்றங்களின் வழக்குரைஞர்,.
Proctoriala. பல்கலைக்கழக ஒழுங்கு காவலருக்குரிய, ஒழுங்கு காவல் சார்ந்த, குற்றத் தண்டனைச் சார்பான.
ADVERTISEMENTS
Proctorizev. பல்கலைக்கழக மாணவரிடையே ஒழுங்குமுறையை நிலைநாட்டு.
Procumbenta. குப்புறப்படுத்துள்ள, நெடுஞ்சாண்கிடையான, (தாவ.) நிலத்தின் மேற் படிந்து வளர்கிற.
Procurationn. பிறர்வினை மேற்கோடல், நடைபெறுவித்தல், வழக்குரைஞரின் செயல், வழக்குரைஞரின் உரிமைப் பகர நடவடிக்கை, மாவட்டச் சமயத் தலைவருக்கு அவரது வருகைக்காகப் பணிப்பொறுப்பாளர்கள் அளிக்கும் பணத்தொகை, கடன்பெறுவதற்கான பேரப்பறிவு முயற்சி, கடன் பேரப்பரிவு முயற்சிக்காகக் கொடுக்கப்படுந்தொகை, உடன்படுத்துந் தொழில்.
ADVERTISEMENTS
Procuratorn. (வர.) ரோமர் பேரரசின் மாகாணக் கருவூல அதிகாரி, முகவர், பதிலாள், பகரச் செயலுரிமையாளர், இத்தாலிய நகரங்களின் குற்றநடுவர்.
Procuratoryn. பகரச் செயலுரிமை அதிகாரம், சட்டப்படியான பகரச் செயலுரிமை.
Procuratrixn. கன்னிமாடப் புறச்செல் தலைவி.
ADVERTISEMENTS
Procurev. பிறர் வினை மேற்கொள், முயன்று பெறு, பெண் வகையில் கூட்டியிணைவி.
ADVERTISEMENTS