தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Progenyn. கால்வழிமரபு, சந்ததி, வழித்தோன்றியவை, மக்கள்,விலங்கு-தாவரம் முதலியவற்றின் மரபுத் தோன்றல்கள், பின்விளைவுத்தொகுதி, தொடர்விளைவான பயன்.
Proglottisn. நாடாப்புழுவின் பாலுறுப்பு முதிர்ந்த பகுதி.
Prognathousa. தாடை நீண்ட.
ADVERTISEMENTS
Prognosisn. முன்கணிப்பு, வருவது முன்னறிவிப்பு, (மரு.) வருவதுரைத்தல்.
Prognosticn. வருங்குறி, வருவது பற்றியமுன்குறிப்புரை, உன்னம், நிமித்தம், முன்குறி, முன்னடையாளம், முன்னறிவுக்க உதவுங்கூறு, (பெ.) முன்னறிகுறியான, வருவது முன்கூறுகிற, குறிகாட்டுகிற, முன்னறிவிப்பின் இயல்புடைய.
Prognosticatev. முன்னறிந்து கூறு, வருவதுரை, முன்குறிகாட்டு, முன்னறிகுறியாய் அமை.
ADVERTISEMENTS
Prognosticationn. வருவதுரைத்தல், நிமித்தம்.
Program, programmeநிகழ்ச்சிநிரல், செயல்முறைவகுப்பு, அமைப்புத்திட்டம், (வினை.) நிரல்பட வகு, செயல்திட்டம் வரை.
Progress n. முன்னேற்றம், முற்போக்கு வளர்ச்சி, தொடர்ச்சி, மேம்பாடு.
ADVERTISEMENTS
Progress v. முன்னேறு, மேம்பாடு அடை, வளர்ச்சியடை, தொடர்ந்து நடைபெறு.
ADVERTISEMENTS