தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Protosulphiden. மிகக் குறைந்த அளவான கந்தகங்கலந்த சேர்மவகை.
Proto-therian. pl. பால்குடி இனத்தின் மிகத்தாழ்ந்த உட்பிரிவு சார்ந்த விலங்குகள், பால்குடி இனத்தின் முன்னோடியாகக் கருதப்படும் உயிரினம்.
Prototypen. மூலமுன்மாதிரி, முந்தை வடிவம், முன்னோடி மாதிரி.
ADVERTISEMENTS
Protoxiden. மிகக் குறைந்த அளவான உயிரகங் கொண்ட சேர்மவகை.
Protozoa. ஓரணு உயிர்சார்ந்த, நோய்வகையில் ஓரணுஉயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Protozoan. pl. நுண்ணிய ஓரணுவுயிர்ப் பிரிவிசார்ந்த உயிர்கள்.
ADVERTISEMENTS
Protozoann. நுண்ணிய ஓரணு உயிர், (பெ.) நுண்ணிய ஓரணு உயிர்ப்பிரிவு சார்ந்த, நோய்வகையில் ஓரணு உயிர் நுண்மங்களால் ஏற்படுகிற.
Protozoica. (மண்.) மண்ணியலுழிப் படுகை வகையில் மிக முற்பட்ட உயிர்வகைகளின் தடங்களையுடைய.
Protozoologyn. நுண்ணிய ஓரணு உயிராய்வுநுல்.
ADVERTISEMENTS
Protozoonn. நுண்ணிய ஓரணு உயிர்.
ADVERTISEMENTS