தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Ad remadv. சுற்றி வளைக்காமல், நேரே.
Ad valorema. மதிப்பீட்டின்படி உரிய, (வினையடை) விலைமதிப்பின் படி, மதிப்பீட்டின் படி.
Ad verbuma. சொல்லுக்குச் சொல்லான, (வினையடை) சொல்லுக்குச் சொல்லாக.
ADVERTISEMENTS
Adaptern. மாற்றி அமைத்துக்கொள்பவர், மாற்றி அமைக்க உதவுவது, ஒருகருவியை வேறோரு விதத்திற்பயன்படுத்துதற்கு உதவும் துணைப்பொறி.
Adder n. கூட்டல் கணிப்பவர், கூட்டல் பொறி.
Adder n. விரியன் பாம்பு.
ADVERTISEMENTS
Addle-braineda. மூளை குழம்பிய.
Addreseen. முகவரியாளர்.
Addressn. முகவரி, பேருரை, அளவளாவும் முறை, கப்பலை அனுப்பும் செய்கை, (வினை.) முகவரி எழுது, பேருரையாற்று, கண்டுபேசு, ஈடுபடுத்திக்கொள், குறிவை.
ADVERTISEMENTS
Addresser,address,orமுகவரி எழுதுபவர், பேருரையாளர்.
ADVERTISEMENTS