தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Addresses | n. காதல் நயவுரை. | |
Adductor | n. முன் இழுக்கும் இயல்புடைய தசைநார். | |
Adhere | v. ஒட்டிக்கொண்டிரு, நிலையாயிரு, பற்றாசை கொள், கடைப்பிடி. | |
ADVERTISEMENTS
| ||
Adherence | n. ஒட்டிக்கொண்டிருத்தல், பற்று. | |
Adherent | n. பற்றாளர், பின்பற்றுபவர், ஆதரவாளர், (பெ) பற்றிக்கொண்டிருக்கிற. | |
Adiaphora | n. சிறப்பில் கொள்கைகள். | |
ADVERTISEMENTS
| ||
Adiaphorism | n. இறைநுலில் சிறப்பில்லாச் செய்திகளைப் பற்றி உன்னிப்பாய் இல்லாமை, கடவுள்நுல் பற்றிய சில்லறைச் செய்திகளைத் தாங்கிக்கொள்ளும் மனப்பான்மை. | |
Adiaphorist | n. இறைநுல் பற்றிய சிறு திறன்களில் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை உடையவர். | |
Adipoceren,. | அழுகல் இழுது, நீரில் அழுகிய பிணத்தின் மீது உண்டாகும் கொழுப்புப்பொருள். | |
ADVERTISEMENTS
| ||
Adjourn | v. வேறொரு நாளிற்குத் தள்ளிவை, ஒத்திவை, வேறொரு இடத்திற்கு மாற்று, இணை நிறுத்திவை. |