தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trifoliate | a. அற்பமான, சிறுதிறமான, அற்ப மதிப்புள்ள பொருட்படுத்தத் தக்கதல்லாத, கலை வகையில் நேரப்போக்கு மனப்பான்மையுடைய. | |
Triform, triformed | (தாவ) மூன்று மலர்கள் கொண்ட. | |
Trifurcate | a. முக்கிளையகளாக்கப்பட்ட. (வினை) முன்று கூறுகளாகப் பிரி. | |
ADVERTISEMENTS
| ||
Trig | n. தடுப்புக்கட்டை, முட்டுக்கட்டை, சக்கரந் தடுப்பதற்கான செருகு ஆப்பு, (பெயரடை) முறுக்கான, படுநேர்த்தியான, விறுவிறுப்பான, (வினை) முறுக்டகாக் அணிசெய், நேர்த்தியாக்கு, விறுவிறுப்பாக்கு, உதைகொடுத்து நிறுத்து, சப்பைக் கட்டையிடு, தடுப்புக் கட்டையிட்டுத் தடு. | |
Trigamist | n. ஒரேசமயம் மூன்று மனைவியரையுடையவர், ஒரே சமயம் மூன்று கணவரை உடையவர். | |
Trigamous | a. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைய, ஒரேசமயத்தில் மூன்று மனயரையுடைய, முன்முறை மணந்த, (தாவ) ஒரே கொத்தில் ஆண் பெண் இணைபாற் பூக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trigamy | n. ஒரே சமயத்தில் மூன்று கணவரையுடைமை, ஒரே சமயத்தில் மூன்று மனைவியரையுடைமை, திருச்சபைச் சட்ட வழக்கில் மூன்றாம் முறை மவ்ம். | |
Trigeminal | n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்,-உணர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு, (பெயரடை) மும்மடங்கான, முக்கவரான, முத்திற உணர்வு நரம்பு சார்ந்த. | |
Trigeminus | n. முத்திற உணர்வு நரம்பு, இயக்கம்-உவ்ர்ச்சி-சுவை ஆகிய மூன்றையுந் தூண்டும் மண்டை நரம்பு. | |
ADVERTISEMENTS
| ||
Trigger | n. விசை வில், துப்பாக்கி விசையிழுப்பு, வினைத் தொடர் தொடக்குஞ் செய்தி. |