தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triton n. உரம்பு வகை, பல்லியின உயிர்வகை, நீரக ஓரகத் தனிமத்தின் கருவுள்.
Triturablea. நுண்ணயப் பொடியாக அரைக்கத்தக்க.
Trituratev. நுண்தூளாக்கு, நுண்ணயப் பொடியாக்கு, மாவகை அரை, பின்கடைவாய்ப் பல்லால் நொறுங்க அரை,
ADVERTISEMENTS
Triturationn. நொறுங்குதல், நுண்பொடியாக்கம, நுண்ணயத் தூளாக அரைத்தல், மாவாக்குதல்.
Trituratorn. நொறுங்க அரைப்பவர், நொறுங்க அரைப்பது, தூளரைப்புக்கருவி, மாவரை கருவி, குழியம்மிக் குழிவி.
Triumphn. வெற்றி அணிவகுப்பு, வாகை விழா, வெற்றிச் சிறப்பு, (வினை) வாகைசூடு, வெற்றிகொண்டிரு., வெற்றி எக்களிப்புக் கொள்ள.
ADVERTISEMENTS
Triumphala. பெருவெற்றி சார்ந்த, வெற்றி விழாவிற்குரிய, வெற்றி ஊர்வலத்திற்குரிய.
Triumphanta. வெற்றிக் களிப்புடைய.
Triumphinga. வென்று மேம்படுகிற.
ADVERTISEMENTS
Triumvirn. பணிமூவொருவர்.
ADVERTISEMENTS