தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Triptane | n. விமானத்துக்குரிய ஆற்றல்மிக்க எரிபொருள். | |
Triptych | n. மும்மடிமேசை. | |
Tripudiate | v. குதித்துக்கூத்தாடு, மகிழ்ச்சி ஆரவாரஞ் செய். | |
ADVERTISEMENTS
| ||
Trireme | n. மூவரித்தோணி, பண்டைக் கிரேக்கரிடையே மூவரிசைத் துடுப்புகளையுடைய போர்க்கப்பரல். | |
Trisagion | n. கீழைத் திருச்சபை வழக்கில் முத்துதிப் பாடல். | |
Trisect | v. முக்கூறாக்கு., | |
ADVERTISEMENTS
| ||
Trisection | n. முக்கூறாக்கம். | |
Trisector | n. முப்பாற்பாகுபாடு செய்பவர், முக்கூறாக்குபவர். | |
Trisectrix, | கோணத்தை முப்பாற் பாகுபாடு செய்யும் சமன்பாட்டு வளைவரைகோடு. | |
ADVERTISEMENTS
| ||
Trismus | n. வாய்க்கட்டு நோய். |