தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Tripeman | n. மாட்டுக் குடலிறைச்சி தாயரிப்பவர், மாட்டுக் குடலிறைச்சி விற்பவர். | |
Tripery | n. எருதுக் குடலிறைச்சி விற்குமிடம், எருதுக் குடலிறைச்சி தயாரிப்பிடம். | |
Tripetalous | a. (தாவ) மூவிதழ்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Tripewife, tripewoman | n. மாட்டுக் குடலிறைச்சி விற்பவள், மாட்டுக் குடலிறைச்சி தயாரிப்பவள். | |
Trip-hammer | n. சாய்வுச் சம்மட்டி. | |
Triphibian | n. நில-நீர்-வான் ஆகிய மூவழிகளிலும் செல்லத்தக்க. | |
ADVERTISEMENTS
| ||
Triphthong | n. (ஒலி) மூவிணை உயிரொலி. | |
Triphyllous | a. மூவிலைகளையுடைய. | |
Triplane | n. முத்தள வானுர்தி, ஒன்றன்மீதொன்றாக முத்தளங்களையுடைய விமானம். | |
ADVERTISEMENTS
| ||
Triplet | n. முன்றன் குதி, ஒத்திசைக்கும் மூன்று பாவடித் தொகுதி, (இசை) இரு சுர நேரத்தில் ஒருங்கிசைப்பாக இணைக்கப்படும் முச்சுரத்தொகுதி. |