தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Trinomialismn. தொகை வகை விரிப் பாகுபாடு.
Trion. மும்மை, முப்பொருள் தொகுதி, மூவர், முக்கூட்டிசை, மூவருக்கான இசையமைப்பு, முக்கூட்டிசைப்பு, மூவர் கூடியிசைத்தல்.,
Triodea. சேணொலிஅடைப்பிதழ்களின் வகையில் மூன்று மின் முனைப்புடைய.
ADVERTISEMENTS
Trionesn. pl. கலப்பை விண்மீன் குழு.
Triorn. முறைகாணாயத் தீர்வுநடுவர்.
Trioxiden. (வேதி) மூவுயிரகை, உயிரக அணுக்கள் மூன்று கொண்ட சேர்ம வகை.
ADVERTISEMENTS
Tripn. சிறு பயணம்,. சிற? கடற்செலவு, சிற்றுலா, சிறுநடை, சிறுதொலைப் போக்குவரவு, இன்பப் பயணம், மென்னய நடனம்., நடை இடறுகை, கால்தடுமாற்றம், இடறுவிப்பு, பயணத்தடவை, (வினை) மென்னய நடையிடு, மெல்லென ஓடு, சிறு பயணம் மேற்கோள், இன்னாலாச் செல், நடை தடுமாறு, வழுவு, நேர்மை திறம்பு, காலிடற வை, கையுங்களவுமாய்ப் பிடி, (கப்) நங்கூரந் தளர்த்து, (கப்) பாய்மரக் கைகளைக் கிடை நிலையிலிருந்து நிமிர் நிலைக்கு மாற்று, இயந்திரத்தடையைத் திடீரென விலக்கி ஓடவிடு.
Tripartitionn. முக்கூட்டு ஒப்பந்தம், முப்பாற் கட்டுப்பாடு, முப்படி உடன்படிக்கை.
Tripatitea. முப்பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட (தாவ) இலை வகையில் அடிவரை முப்பிரிவாய்ப் பிரிந்த, மூன்று கட்சிகளிடைப்பட்ட, மூவரிடைப்பட்ட.
ADVERTISEMENTS
Tripen. எருதின் அடிவயிற்றிறைச்சி, முதன்மைக் குடலிறைச்சி, கழிவுக் குடற்கொடி, (இழி) கீழ்த்தரப்பொருள்.
ADVERTISEMENTS