தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trinervate | a. மூன்று நரம்புகளையுடைய. | |
Tringle | n. திரைக் கம்பி, | |
Trinitarian | n. இறை மூவொருமைக் கோட்பாட்டாளர். | |
ADVERTISEMENTS
| ||
Trinitarianism | n. இறை மூவொருமைக்கோட்பாடு. | |
Trinitrotoluene, trinitrotoluol | n. பெருவிசை வெடி மருந்து வகை. | |
Trinity | n. மும்மை, மூன்றன் தொகுதி, மும்மூர்த்தம், கலைத்துறை மூவொருமைக் குறிப்படிவு. | |
ADVERTISEMENTS
| ||
Trinket | n. சிற்றணி, சிறு நகை, வேடிக்கைச் சிறுக்கம். | |
Trinketry | n. சிறுநகைத் தொகுதி, சிறு அணிமணித் தொகுதி. | |
Trinodal | a. (உள்,தாவ) மூன்று மூட்டுக் கணுக்களையுடைய. | |
ADVERTISEMENTS
| ||
Trinomial | a. தொகை வகைவிரிவான. |