தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Trimly | adv. நல்லொழுக்காய், நல் வரிசையாய், நற்றுய்மையாய், நற்பொலிவாய். | |
Trimmer | n. ஆடை சீராக்குவோன், நடுநிலையாளர், கத்தரிப்புக் கருவி வகை, விறகு தாங்கும் அணைப்புவிட்டக் கட்டை. | |
Trimming | n. கத்தரிப்பு, செவ்விதாக்குதல். | |
ADVERTISEMENTS
| ||
Trimmings | n. ஓர ஒப்பனைத் தொங்கல் ஓர ஒப்பனை. | |
Trimness | n. நல்லொழுக்கு, நல்வரிசை, நற்றுய்மை, நற்பொழிவு. | |
Trimorphism | n. (உயி,தாவ,இய,) மூவுருத்திறம், மூன்று, தௌதவான உருவங்கிளல் தோன்றுதல். | |
ADVERTISEMENTS
| ||
Trimorphous | a. (உயி, தாவ, படிக அமைப்பாய்வியல்) மூவுருத்திறமான, மூன்,ற தௌதவான உருவங்கள்ட வழிப்படுகிற. | |
Trin | n. ஓரீற்று முப்பிறப்பு, மூவிரட்டை. | |
Trinary | a. மும்மடங்கான. | |
ADVERTISEMENTS
| ||
Trine | n. (வான்) கோள் விரிகோண இடைவு, இருகோள்கள் 120 டிகிரி பாகை விரிகோணத்திலுள்ள நிலை, (பெயரடை) மும்மடியான., மும்மடங்கான, முக்கூறான, முப்பகுதியான. |