தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Triplicaten. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு.
Triplicationn. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி.
Triplicaturen. முப்படியாக்கம்.
ADVERTISEMENTS
Triplicen. முக்கூட்டு ஒப்பந்தம்.
Triplicityn. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை.
Tripodn. முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம்.
ADVERTISEMENTS
Tripolin. தேய்ப்புக் கல்,
Triposn. கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகச் சிறப்புச் பட்டத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியல், நன்மதிப்புப் பட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர்.
Trippern. இன்னுலாச் செல்பவர், குதித்து நடனமாடுபவர், காலை வாரிவிடுபவர்.
ADVERTISEMENTS
Trippingn. குதிநடை, குதிநடனம், இடறுவித்தல், இடறல், (பெயரடை) குதிநடையிடுகிற, குதிநடனமாகிற, இடறுவிக்கிற., இடறுகிற.
ADVERTISEMENTS