தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Triplicate | n. முப்படித்தொகுதி, (பெயரடை) மும்மடியான, முப்படியான, (வினை) மும்மடங்காக்கு, முப்படியாக்கு. | |
Triplication | n. முப்படியாக்கம, முப்படித்தொகுதிக்குரிய மறுமொழி. | |
Triplicature | n. முப்படியாக்கம். | |
ADVERTISEMENTS
| ||
Triplice | n. முக்கூட்டு ஒப்பந்தம். | |
Triplicity | n. மூன்றாய் உள்ள நிலை, மும்மடி நிலை. | |
Tripod | n. முக்காலி, முக்கால் தட்டு, நிழற்படத்துறை முக்கால் நிலைச்சட்டம். | |
ADVERTISEMENTS
| ||
Tripoli | n. தேய்ப்புக் கல், | |
Tripos | n. கேம்பிரிட்ஜு பல்கலைக்கழகச் சிறப்புச் பட்டத்தேர்வில் வெற்றிபெற்ற மாணவர் பட்டியல், நன்மதிப்புப் பட்டத் தேர்வில் வெற்றிபெற்றவர். | |
Tripper | n. இன்னுலாச் செல்பவர், குதித்து நடனமாடுபவர், காலை வாரிவிடுபவர். | |
ADVERTISEMENTS
| ||
Tripping | n. குதிநடை, குதிநடனம், இடறுவித்தல், இடறல், (பெயரடை) குதிநடையிடுகிற, குதிநடனமாகிற, இடறுவிக்கிற., இடறுகிற. |