தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Try-onn. உடையணிந்து பார்த்தல், (பே-வ) ஏமாற்றும் முயற்சி.
Trypanosomen. உறக்க நோய் முதலிய உண்டு பண்ணும் குருதி ஒட்டுயிர் வகை.
Trypsinn. கணையச்சுரப்பி நீரின் கருநிலை நொதிக்கூறு.
ADVERTISEMENTS
Trysail, n.,(கப்) பகரப்பாய், புயற் காலத்தில் சிறுகலங்கள் பயன்படுத்தும் பாய்வகை.,
Trystn. இடந்தலைப்பாடு, குறியிடச் சந்திப்பு, (வினை) குறியிடந்தலைப்பாடு ஏற்பாடு செய், குறியிடந் தலைப்பாட்டிற்குரிய கால இடங் குறிப்பிடு, குறியிடஞ் சந்திக்க உறுதி கொடு.
Try-worksn. திமிங்கிலக் கொழுப்புச் சுத்தி செய்வதற்கு உதவும் கருவிகல அமைவு.
ADVERTISEMENTS
Trzmontanen. அப்பாலையர், ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கே வாழ்பவர், அன்னியர், நாகரிகமற்றவர், (பெயரடை) அப்பாலைய, ஆல்ப்ஸ் மலைத்தொடருக்கு வடக்கிலுள்ள.
Tsarn. முன்னாள் வழக்கில் ருசியநாட்டுச் சக்கரவர்த்தி.
Tsarevich, tsarevitrchn. முன்னாள் வழக்கில் ருசிய நாட்டுச் சக்கரவர்த்தி மகனின் மனைவி.
ADVERTISEMENTS
Tsarismn. ருசிய சக்கரவர்த்தி மகள், ருசிய சர்க்கரவர்த்தி மகனின் மனைவி.
ADVERTISEMENTS