தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Uncared-fora. கவனிக்கப்படாத.
Uncaringa. கவலைப்படாத, கவலையற்றி.
Uncartv. வண்டியிலிருந்து சுமையிறக்கு.
ADVERTISEMENTS
Uncastrateda. விதையடிக்கப்படாத.
Uncauterizeda. சூடிடப்பெறாத, திராவகத்தால் தீய்க்கப்பெறாத, அறுத்துச்சுடப்படாத.
Uncelebrateda. கொண்டாடப் பெறாத, புகழற்ற, பாடப்பெறாத.
ADVERTISEMENTS
Uncensoreda. கண்டிக்கப்பெறாத, தணிக்கை செய்யப்பெறாத.
Unceremoniousa. முறைமை திறம்பிய, ஆசாரக் கட்டற்ற, சம்பிரதாயமற்ற, மரியாதையற்ற.
Unceremoniouslyadv. மட்டுமரியாதை விட்டு, முரட்டுத்தனமாக.
ADVERTISEMENTS
Uncertaina. உறுதியில்லாத, ஐயப்பாடான, ஐயப்பாட்டு நிலையிலுள்ள, நம்பியிருக்க முடியாத, மாறுபடக்கூடிய, ஏற்றத்தாழ்வுகளுக்குரிய, திரிபுடைய, நிலையற்ற.
ADVERTISEMENTS