தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Underbreathn. அடங்கிய குரலொலி, வதந்தி.
Underbreda. நற்பயிற்சியில்லாத, பயிற்சிப்பண்பு போதாத.
Underbridgen. பாலம், மேற்பாலம் அல்லாத பொதுநிலைப்பாலம்.
ADVERTISEMENTS
Under-brushn. அடி வளர்ச்சி, அடிவளர்ச்சிப் புதர், பெருமரங்களுக்கு அடியில் வளரும் சிறுபுதர்த்திரள், குறுமரத்திரள், (வினை.) அடிவளர்ச்சி அகற்று, குறுமரத்திரள், வெட்டு அடி வளர்ச்சிப் புதர் வெட்டித் திருத்து.
Underbuildv. கீழே கட்டு, கீழ்க்கட்டிட மூலம் உதைமானங் கொடு.
Under-buildern. துணைமைக் கட்டிடப் பணியாளர் கீழ்நிலைக் கட்டுமான வேலையாள்.
ADVERTISEMENTS
Underbuyv. குறைமதிப்புவிலைக்கு வாங்கு, முன் வாங்கிய விலைக்குக் குறைத்து வாங்க.
Undercarriagen. வண்டியின் அடிக்கட்டு, விமானத்தின் நிலம்படர் பகுதி, விமானத்தின் மையப் பகுதி.
Undercastn. சுரங்கத்திற் பாட்டையடியூடு செல்லுங்காற்றுட்டு நெறி.
ADVERTISEMENTS
Undercharge n. குறை கட்டணம்.
ADVERTISEMENTS