தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Unregistered | a. பதிவு செய்யப்படாத. | |
Unregulated | a. ஒழுங்குபடுத்தப்பட்டிராத, சீராக அமைக்கப்பட்டிராத. | |
Unrehearsed | a. ஒத்திகை பார்க்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unrelated | a. தொடர்பற்ற, சம்பந்தமில்லாத. | |
Unrelaxed | a. தளர்த்தப்பெறாத. | |
Unrelenting | a. மனமிரங்காத, இரக்கம் காட்டாத, நெஞ்சம் இளகாத. | |
ADVERTISEMENTS
| ||
Unreliable | a. நம்பமுடியாத, பொறுப்பற்ற. | |
Unreligious | a. சமயத் தொடர்பற்ற, சமயத்துக்கு மாறான, சமயப் பற்றற்ற, சமயக்கேடான. | |
Unrelished | a. விரும்பப்படாத, சுவைக்கப்படாத. | |
ADVERTISEMENTS
| ||
Unremembered | a. நினைவில் வைக்கப்படாத, மறக்கப்பட்ட. |