தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Unsalarieda. சம்பளம் பெறாத.
Unsanitarya. உடல்நலத்திற்கு உகந்ததாயிராத, துப்புரவு நிலைபற்றிக் கவனமற்ற.
Unsatiricala. வசைத்திறம் அற்ற.
ADVERTISEMENTS
Unsatisfactorya. திருப்தியளிக்காத, மனநிறைவு தாராத.
Unsaturateda. நிறைசெறிவூட்டப்பெறாத.
Unsavourya. சுவையற்ற, வேண்டாச் சுவையுடைய, கவர்ச்சியில்லாத.
ADVERTISEMENTS
Unscarreda. தழும்பு ஏறப்பெறாத, தழும்பற்ற.
Unscholarlya. புலமையற்ற, புலவருக்கு ஒவ்வாத.
Unscourgeda. சாட்டையால் ஓச்சப்பெறாத, அலைக்கழித்து ஒறுக்கப்படாத.
ADVERTISEMENTS
Unscreeneda. திரையால் மறைக்கப்படாத, திரையகற்றப் பட்ட, நிலக்கரி வகையில் சலித்தெடுக்கப்படாத.
ADVERTISEMENTS