தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Veracularization | n. வட்டாரப் பேச்சுமொஸீ வடிவாக்கம். | |
Veranda, verandah | தாழ்வாரம், ஒட்டுத்திண்ணை. | |
Veratrate | n. வாத நோவுக்கான நச்சுமருந்து வகை. | |
ADVERTISEMENTS
| ||
Veratric | a. விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச் சத்துச் சார்ந்த. | |
Veratrin, veratrine | விறுவிறுப்பூட்டி நோவகற்றும் நச்சுமருந்துச்சத்து. | |
Veratrum | n. கிழங்குவகைச் செடி. | |
ADVERTISEMENTS
| ||
Verb | n. (இலக்.) வினை, வினைச்சொல். | |
Verbal | n. தொஸீற்பெயர், (பெ.) சொல் சார்ந்த, சொற்குறித்த, சொல் வடிவான, சொல்மயமான, வாய்மொஸீயான, மொஸீபெயர்ப்பு வகையில் வெறுஞ் சொற்பெயர்ப்பான, சொல் மட்டிலுமே குறித்த, கருத்து நலங் கருதாது சொல்லுக்குச் சொல் மொஸீபெயர்த்துள்ள, (இலக்.) வினை சார்ந்த, வினைத்திரிபான. | |
Verbalism | n. சொல் நாட்டம், வழக்குப்பொருள் குறியாச் சொற்பொருளாட்சி, வெற்றெனத் தொடுத்தல், வெற்றுச் சொல் வழக்கு, வழக்கச்சொல் மரபு, சொல் தொடுப்புப்பாங்கு, மிகுசொல் வழக்கு. | |
ADVERTISEMENTS
| ||
Verbalist | n. வெறுஞ்சொல் நாட்டத்தினர், வழக்குப் பொருள் குறியாச் சொற்பொருளாட்சியாளர். |