தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Vernala. இளவேனிற் காலத்திற்குரிய.
Vernalizationn. குறுகிய காலப் பருவ வளர்ச்சி பெறும்படியான செயற்கை வளர்ப்புமுறை, செயற்கைப் பொலிவூட்டு முறை, தனிவள இனக்கூற்றுட்ட முறை.
Vernalizev. செயற்கை வளர்ச்சியூட்டு, செயற்கைப் பொலிவூட்டு, தனிமுறை இனக்கூற்று வளமூட்டு.
ADVERTISEMENTS
Vernationn. (தாவ.) குருக்கத் தஷீரிலை அமைவுநிலை.
Veronaln. நோவாற்று மருந்து.
Veronesen. வெரோனா நகரத்தில் குடியிருப்பவர், (பெ.) வெரோனா நகருக்குரிய, வெரோனாவில் குடியிருப்பவரைச் சார்ந்த.
ADVERTISEMENTS
Verrucan. மச்சம், புடைப்பான மறு, மறுப்போரில் தடிப்பு, (பே-வ.) கரணை.
Verruciforma. கரணை போன்ற, மறுப்போன்ற தடிப்பினையுடைய.
Verrucosea. மறுவினைப் போன்ற, கரணை போன்ற.
ADVERTISEMENTS
Verrucousa. கரணை வடிவான, மறுப்போல் தடிப்புற்ற.
ADVERTISEMENTS