தமிழ் அகராதி
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z | ||
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக | ||
ADVERTISEMENTS
| ||
ADVERTISEMENTS
|
English Word (ஆங்கிலச்சொல்) | Tamil Word (தமிழ் சொல்) | |
Web-worm | n. இழைவலைப்புழு, தானே நுற்றிழைத்தவலையிலிருந்து உணவுண்டு வாழும் பூச்சியின முட்டைப்புழு. | |
Weeder | n. களை அகற்றுபவர். | |
Weedery | n. களைப்புதர். | |
ADVERTISEMENTS
| ||
Weeper | n. அழுபவர், கூலிக்கு ஒப்பாரி வைப்பவர். | |
Weepers | n. pl. விதவைகளின் மணிக்கட்டு வெண்ணிற வரிக்கச்சை. | |
Weever | n. ஈட்டிமீன். | |
ADVERTISEMENTS
| ||
Wehrmacht | n. காவற்படை, செர்மன் ஆயுதப் படைகள். | |
Weigh-board | n. அடர்ந்த நில அடுக்குப் படுகையைப் பிரிக்கும் மென் நில அடுக்குப் படுகை. | |
Weighbridge | n. பார எடைப்பொறி, பாரத்தோடு கூடிய வண்டிகளை எடைபோடுஞ் சாதனம். | |
ADVERTISEMENTS
| ||
Weigher | n. நிறுத்தல் அதிகாரி. |