தமிழ் அகராதி

A   B   C   D   E   F   G   H   I   J   K   L   M   N   O   P   Q   R   S   T   U   V   W   X   Y   Z
ஆங்கில சொற்களை தேடி தமிழ் பொருள் அறிக
ADVERTISEMENTS
ADVERTISEMENTS
English Word (ஆங்கிலச்சொல்)Tamil Word (தமிழ் சொல்)
Westeringn. மேற்குவாட்டத் திருப்பம், மேற்குச் சாய்வு, (பெ.) மேற்கு நோக்கி இயலுகிற, மேற்கு நோக்கிய.
Westerlya. மேற்கு நோக்கிய, மேற்குத் திசை சார்ந்த.
Westernn. மேற்குநாட்டவர், (பெ.) மேற்கில் வாழ்கிற, மேற்கில் அமைந்துள்ள, மேற்கிலிருந்து வருகிற.
ADVERTISEMENTS
Westernern. மேனாட்டவர்.
Westernismn. மேல்நாட்டு நாகரிகப்பாங்கு.
Westernizev. மேலைநாட்டு நாகரிக மயமாக்கு.
ADVERTISEMENTS
Westernmosta. மேல்கோடி முனையிலுள்ள.
Westminstern. பிரிட்டிஷ் பார்லிமெண்டு, வெஸ்ட்மின்ஸ்டர் பள்ளி உறுப்பினர், குடியேற்ற நாடுகளுக்குச் சமநிலை தந்த 1ஹீ31ஆம் ஆண்டுக்குரிய வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம், அரசியல் துறை அரங்கம்.
Westwarda. மேற்கு நோக்கிய, (வினையடை.) மேற்கு நோக்கி.
ADVERTISEMENTS
Wet-grinderமாவு அரைப்பான், திரிகை
ADVERTISEMENTS